Last Hindi Spoken First Level Hindi Academy Conducted on 06 March - 2022 Veppur Village.
Hindi Spoken Exam Inauguration Ceremony conducted by Hindi Academy was held at KKS Communication Center, near Veppur Santhosh Wedding Hall. Teacher Paramasivam, owner of Hindi Academy, presented the prize to the teacher who came from Saravana Publication to conduct this training, in the presence of Kandan, owner of KKS Communication and Suresh of K Case Communication. Students from Seppakkam, Tittakudi, Tholdur, Perambalur, Veppur under Cuddalore district participated in the first exam conducted by Hindi Spoken. Students from various districts like Coimbatore, Padalur, Chennai, Rajapalayam, Perambalur participated in the online exam...

ஹிந்தி அக்காடமி நடத்தும் ஹிந்தி ஸ்போக்கன் தேர்வு துவக்க விழா வேப்பூர் சந்தோஷ் திருமண மண்டபம் அருகில், கே கே எஸ் கம்யூனிகேஷன் நிலையத்தில் நடந்தது. இந்த பயிற்சியை நடத்துவதற்கு சரவணா பப்ளிகேஷன் இருந்து வருகை தந்த ஆசிரியருக்கு, கே கே எஸ் கம்யூநிகேஷன் உரிமையாளர் கந்தன்,கே கேஸ் கம்யூனிகேஷன் சுரேஷ் ஆகியோர்கள் முன்னிலையில்,ஹிந்தி அகாடெமி உரிமையாளர் ஆசிரியர் பரமசிவம் பரிசு வழங்கினார். ஹிந்தி ஸ்போக்கன் நடத்தும் முதல் தேர்வில் பங்குபெற கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட, சேப்பாக்கம், திட்டக்குடி, தொழுதூர், பெரம்பலூர், வேப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து மாணவர்கள் கலந்துகொண்டனர். ஆன்லைன்லில் கோயம்புத்தூர், பாடலூர், சென்னை, ராஜபாளையம், பெரம்பலூர் என பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மாணவர் தேர்வில் கலந்து கொண்டனர்...
New Hindi Spoken Adult Special
( Separate Batches for Ladies & Gents )
Age 20 Above to 65 Years
https://forms.gle/SJd8p4ELs3jGmwhu9
( Offer is Valid for Limited Period only)
*அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்*. நான் தீபாவளி முன்னேற்ற *அனைவருக்கும் ஹிந்தி பேச்சு வகுப்பு ஆன்லைன் ஆஃப் லைன் வகுப்பு*
Learn Hindi Through Tamil & English.
*Ladies & Gents Separate Batch*
First 10 registrations get 20% for full fees.
Only 3 Month course ( Certificate Course)
100% spoken guarantee
Otherwise full Fees refundable condition apply attendance 100% compulsory.
More details contact *Hindi Academy*
*Language cell vice president Cuddalore district*.
It's humble request to fill this form and grab this opportunity to learn Hindi within 3 months perfectly.
ஆண்கள் மற்றும் பெண்கள் சிறப்புத் தொகுப்பு நவம்பர் முதல் தொடங்குகிறது.
முதல் 10 பதிவுகளுக்கு முழு கட்டணத்திற்கு 20% தள்ளுபடி கிடைக்கும்.
மூன்று மாத படிப்பு மட்டுமே
100% பேச்சு உத்தரவாதம்
மேலும் விவரங்களுக்கு
இந்தி அகாடமியைத் தொடர்பு கொள்ளவும்
கடலூர் மாவட்ட பிறமொழி பிரிவு துணை தலைவர்.
இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்து, 3 மாதங்களுக்குள் இந்தி மொழியைக் கற்றுக் கொள்வதற்கான இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பணிவான வேண்டுகோள்.
By Hindiacademy Paramshivam 🙏
Contact No. 9080591196

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02a7As9g5EZyXJUMXzunYgkaGsHJd5ommeo6t7PLVHWkGXWV6f8fXVKs8GBPYqsAKBl&id=348808128984337

No comments:
Welcome to my Hindi Blogger
Please give Suggestions to Improve my website